Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="net-wired-connect" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="net-wired" group="#first"/>
<revision pkgversion="3.4" date="2012-02-20" status="final"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<revision pkgversion="3.28" date="2018-03-28" status="review"/>
<credit type="author">
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
<years>2015</years>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>பெரும்பாலான வயர்டு பிணைய இணைப்புகளை இணைக்க நீங்கள் ஒரு பிணைய கேபிளை இணைத்தால் போதும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
To set up most wired network connections, all you need to do is plug in a
network cable. The wired network icon
(<media its:translate="no" type="image" src="figures/network-wired-symbolic.svg">settings</media>)
is displayed on the top bar with three dots while the connection is being
established. The dots disappear when you are connected.
இப்படி நடக்காவிட்டால், முதலில் பிணைய கேபிள் செருகப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். பிணைய கேபிளின் ஒரு முனை உங்கள் கணினியின் ஈத்தர்நெட் (பிணையம்) போர்ட்டில் செருகப்பட்டிருக்க வேண்டும், மற்றொரு முனை (உங்கள் பிணைய அமைவைப் பொறுத்து) ஸ்விட்ச்சு, ரௌட்டர், பிணைய வால் சாக்கெட் அல்லது அது போன்ற சாதனத்தில் செருகப்பட்டிருக்க வேண்டும். சில சமயம் ஈத்தர்நெட் போர்ட்டில் ஒரு விளக்கு இருக்கும், போர்ட்டில் கேபிள் இணைந்து அது செயல்படுகிறது எனக் காட்ட அவ்விளக்கு ஒளிரும்.
<note>
You cannot plug one computer directly into another one with a network
cable (at least, not without some extra setting-up). To connect two
computers, you should plug them both into a network hub, router or
switch.
</note>
அப்போதும் இணைப்பு கிடைக்காவிட்டால், உங்கள் பிணையம் தானியங்கு அமைவை (DHCP) ஆதரிக்காமல் இருக்கலாம். அப்படியானால் நீங்கள் <link xref="net-manual">அதை கைமுறையாக அமைவாக்கம் செய்ய</link> வேண்டும்.
</page>