Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="ui" id="nautilus-preview" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="nautilus-prefs" group="nautilus-preview"/>

    <revision pkgversion="3.5.92" version="0.2" date="2012-09-19" status="review"/>
    <revision pkgversion="3.18" date="2015-09-30" status="candidate"/>

    <credit type="author">
      <name>ஷான் மெக்கேன்ஸ்</name>
      <email>shaunm@gnome.org</email>
    </credit>
    <credit type="editor">
      <name>மைக்கேல் ஹில்</name>
      <email>mdhillca@gmail.com</email>
    </credit>
    <credit type="editor">
      <name>David King</name>
      <email>amigadave@amigadave.com</email>
    </credit>

    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>

    <desc>கோப்புகளுக்கு எப்போது சிறுபடங்கள் பயன்படுத்தப்படும் என்பதைக் கட்டுப்படுத்துதல்.</desc>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

<title>கோப்பு மேலாளர் மாதிரிக்காட்சி முன்னுரிமைகள்</title>

<p>கோப்பு மேலாளர் படம், வீடியோ மற்றும் உரை கோப்புகளின் சிறு படங்களை உருவாக்குகிறது. பெரிய கோப்புகள் அல்லது பிணையத்திலுள்ள கோப்புகளுக்கு சிறுபட மாதிரிக்காட்சிகள் வேகமாக வராது, எனவே எப்போது மாதிரிக்காட்சிகள் காண்பிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். மேல் பட்டியில் <gui>கோப்புகள்</gui> ஐ சொடுக்கி <gui>முன்னுரிமைகள்</gui> ஐ தேர்வு செய்து <gui>மாதிரிக்காட்சி</gui> தாவலைத் தேர்ந்தெடுக்கவும்.</p>

<terms>
  <item>
    <title><gui>Files</gui></title>
    <p>முன்னிருப்பாக, உங்கள் கணினியில் உள்ள அல்லது இணைக்கப்பட்ட வெளிப்புற இயக்கிகளில் உள்ள <gui> உள்ளமை கோப்புகளுக்கு மட்டுமே</gui> மாதிரிக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. நீங்கள் இந்த அம்சம் <gui>எப்போதும்</gui> இயங்கும் படி அல்லது <gui>ஒருபோதும்</gui> இயங்காதபடி அமைக்க முடியும். கோப்பு மேலாளரால் ஒரு உள்ளமை பிணையத்தின் மூலம் அல்லது இணையத்தின் மூலம் <link xref="nautilus-connect">மற்ற கணினிகளில் உள்ள கோப்புகளை உலவ</link> முடியும். நீங்கள் பிணைய கோப்புகளை அடிக்கடி உலவுவீர்கள் என்றால், அதே சமயம் உங்கள் பிணையம் உயர் அலைவரிசை கொண்டது எனில்,  நீங்கள் எப்போதும் மாதிரிக்காட்சிக்கு <gui>எப்போதும்</gui> என்ற விருப்பத்தை அமைக்கலாம்.</p>
    <p>கூடுதலாக, நீங்கள் <gui>இதை விட சிறிய கோப்புகளுக்கு மட்டும்</gui> என்ற விருப்பத்தின் மூலம் மாதிரிக்காட்சி காண்பிக்கப்படும் கோப்புகளை அளவினால் கட்டுப்படுத்தலாம்.</p>
  </item>
  <item>
    <title><gui>Folders</gui></title>
    <p>நீங்கள்<link xref="nautilus-list">பட்டியல் காட்சி நெடுவரிசைகள்</link> அல்லது <link xref="nautilus-display#icon-captions">சின்ன தலைப்புகள்</link> ஆகியவற்றில் கோப்பு அளவுகளைக் காண்பித்தால், கோப்புறைகள் அவற்றுள் எத்தனை கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்ற எண்ணிக்கையைக் காட்டும். கோப்புறையில் உள்ள உருப்படிகளை எண்ணும் செயல் மெதுவாக நடக்கும், குறிப்பாக மிக பெரிய கோப்புறைகள் அல்லது ஒரு பிணையத்தில் உள்ள கோப்புறைகளுக்கு மெதுவாக இருக்கும். நீங்கள் இந்த அம்சத்தை இயக்கலாம், அணைக்கலாம் அல்லது உங்கள் கணினி மற்றும் உள்ளமைந்துள்ள வெளி இயக்கிகளில் உள்ள கோப்புகளுக்கு மட்டும் செயல்படும் படியும் அமைக்கலாம்.</p>
  </item>
</terms>
</page>