Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task" id="mouse-mousekeys" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="mouse"/>
<link type="guide" xref="a11y#mobility" group="pointing"/>
<revision pkgversion="3.8" date="2013-03-16" status="outdated"/>
<revision pkgversion="3.10" date="2013-11-07" status="review"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email>philbull@gmail.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
<years>2013, 2015</years>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>Enable mouse keys to control the mouse with the numeric
keypad.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
சொடுக்கி அல்லது மற்ற சுட்டி சாதனத்தைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், நீங்கள் உங்கள் விசைப்பலகையில் உள்ள எண் விசைப்பலகையைப் பயன்படுத்தி சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும். இந்த அம்சம் சொடுக்கி விசைகள் என்று அழைக்கப்படுகிறது.
<steps>
<item>
Open the <gui xref="shell-introduction#activities">Activities</gui> overview and
start typing <gui>Universal Access</gui>.
You can access the <gui>Activities</gui> overview by pressing on it,
by moving your mouse pointer against the top-left corner of the screen,
using <keyseq><key>Ctrl</key><key>Alt</key><key>Tab</key></keyseq>
followed by <key>Enter</key> or using
<key xref="keyboard-key-super">Super</key>.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
Use the up and down arrow keys to select <gui>Mouse Keys</gui> in the
<gui>Pointing & Clicking</gui> section then press <key>Enter</key> to
switch <gui>Mouse Keys</gui> to <gui>On</gui>.
</item>
<item>
<key>Num Lock</key> அணைக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்துக்கொள்லவும். இப்போது நீங்கள் விசைப்பலகையைக் கொண்டு சொடுக்கி சுட்டியை நகர்த்த முடியும்.
</item>
</steps>
The keypad is a set of numerical buttons on your keyboard, usually
arranged into a square grid. If you have a keyboard without a keypad (such as
a laptop keyboard), you may need to hold down the function (<key>Fn</key>)
key and use certain other keys on your keyboard as a keypad. If you use this
feature often on a laptop, you can purchase external USB or Bluetooth numeric
keypads.
எண் விசைப்பலகையில் உள்ள ஒவ்வொரு எண்ணூம் ஒரு திசையைக் குறிக்கும். உதாரணமாக, <key>8</key> ஐ அழுத்தினால் சுட்டி மேல்நோக்கி நகரும், <key>2</key> ஐ அழுத்தினால் சுட்டி கீழ்நோக்கி நகரும். சொடுக்கி கொண்டு ஒரு முறை சொடுக்க <key>5</key> ஐ அழுத்தவும் அல்லது இரு சொடுக்கம் செய்ய அதை இரு முறை வேகமாக அழுத்தவும்.
பெரும்பாலான விசைப்பலகைகளில் வலது சொடுக்கம் செய்வதற்கென ஒரு விசை இருக்கும். இது<key xref="keyboard-key-menu">Menu</key> விசை என்றும் அழைக்கப்படும். இருப்பினும் இது உங்கள் விசைப்பலகை கவனம் எங்குள்ளதோ அதற்கேற்ப வலது சொடுக்கத்தை செய்யுமே தவிர உங்கள் சுட்டி அமைந்துள்ள இடத்திற்கான வலது சொடுக்கத்தை செயல்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளவும். <key>5</key> ஐ அழுத்திப் பிடிப்பதன் மூலம் அல்லது இடது சொடுக்கி பொத்தான் மூலம் எப்படி வலது சொடுக்கம் செய்வது என்பது பற்றிய தகவலுக்கு <link xref="a11y-right-click"/> ஐப் பார்க்கவும்.
சொடுக்கி விசைகள் செயல்படுத்தப்பட்டுள்ள போது நீங்கள் எண்களைத் தட்டச்சு செய்ய எண் விசைப்பலகையைப் பயன்படுத்த விரும்பினால், <key>Num Lock</key> ஐ இயக்கவும். இருப்பினும் <key>Num Lock</key> விசை இயக்கத்தில் இருக்கும் போது எண் விசைப்பலகை கொண்டு சொடுக்கியைக் கட்டுப்படுத்த முடியாது.
<note>
விசைப்பலகையின் மேல் வரிசையில் உள்ள சாதாரண எண் விசைகளைக் கொண்டு சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியாது. எண் விசைப்பலகை எண் விசைகளை மட்டுமெ பயன்படுத்த முடியும்.
</note>
</page>