Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="question" id="color-whatisprofile" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="color#profiles"/>
    <desc>நிற தனியமைப்பு என்பது எளிய ஒரு கோப்பாகும், அது ஒரு நிற வெளி அல்லது சாதன பதில்வினையை உணர்த்தும்.</desc>

    <credit type="author">
      <name>ரிச்சர்ட் ஹியூகஸ்</name>
      <email>richard@hughsie.com</email>
    </credit>
    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

  <title>நிற தனியமைப்பு என்பது என்ன?</title>

  <p>நிற தனியமைப்பு என்பது படவீழ்த்தி போன்ற ஒரு சாதனம் அல்லது sRGB போன்ற ஒரு நிற வெளியின் பண்புகளை விளக்கும் தரவுகளின் தொகுப்பாகும்.</p>
  <p>பெரும்பாலான நிற தனியமைப்புகள் ICC தனியமைப்பின் வடிவத்திலேயே இருக்கும், அது <input>.ICC</input> அல்லது <input>.ICM</input> என்ற கோப்பு நீட்சி கொண்ட ஒரு சிறு கோப்பாகும்.</p>
  <p>நிற தனியமைப்புகளை படங்களில் உட்பொதிக்க முடியும், இதன் மூலம் தரவின் முழு வரம்பைக் குறிப்பிட முடிகிறது. இதனால் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களிலும் நிறங்களை ஒரே மாதிரியாகக் காண முடிகிறது.</p>
  <p>
    Every device that is processing color should have its own ICC
    profile and when this is achieved the system is said to have an
    <em>end-to-end color-managed workflow</em>.
    With this kind of workflow you can be sure that colors are not being
    lost or modified.
  </p>

</page>