Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="color-gettingprofiles" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="color#profiles"/>
    <link type="seealso" xref="color-why-calibrate"/>
    <link type="seealso" xref="color-whatisprofile"/>
    <link type="seealso" xref="color-missingvcgt"/>
    <desc>நிறுவனங்கள் நிற தனியமைப்புகளை வழங்குகின்றன, அவற்றை நீங்களே உருவாக்கவும் முடியும்.</desc>

    <credit type="author">
      <name>ரிச்சர்ட் ஹியூகஸ்</name>
      <email>richard@hughsie.com</email>
    </credit>
    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

  <title>நிற தனியமைப்புகளை எங்கிருந்து பெறுவது?</title>

  <p>நீங்களே நிற தனியமைப்புகளை உருவாக்குவதே சிறந்த வழி, இருப்பினும் இதற்கு தொடக்கத்தில் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கும்.</p>
  <p>பல உற்பத்தி நிறுவனங்கள் சாதனங்களுக்கான நிற தனியமைப்புகளை வழங்கவே முயற்சிக்கின்றன, இருப்பினும் சில சமயம் அவை <em>இயக்கித் தொகுப்புகளில்</em> உள் சேர்க்கப்பட்டிருக்கும், அவற்றை நீங்கள் பதிவிறக்கி பிரித்தெடுத்து அதிலிருந்து நிற தனியமைப்புகள் எங்குள்ளது எனத் தேடி எடுக்க வேண்டி இருக்கும்.</p>
  <p>
    Some manufacturers do not provide accurate profiles for the hardware
    and the profiles are best avoided.
    A good clue is to download the profile, and if the creation date is
    more than a year before the date you bought the device then it’s
    likely dummy data generated that is useless.
  </p>

  <p>நிறுவனங்கள் வழங்கும் தனியமைப்புகள் பெரும்பாலும் பயனில்லாமல் இருப்பதைக் காட்டிலும் மோசமானவையாக இருப்பது ஏன் என அறிய <link xref="color-why-calibrate"/> ஐப் பார்க்கவும்.</p>

</page>