Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="backup-restore" xml:lang="ta">

  <info>
    <link type="guide" xref="files#backup"/>
    <desc>மறுபிரதியிலிருந்து கோப்புகளை மீட்டெடுத்தல்.</desc>
    <revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>

    <credit type="author">
      <name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
      <email>tiffany.antopolski@gmail.com</email>
    </credit>
    <credit>
      <name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
      <email>gnome-doc-list@gnome.org</email>
    </credit>

    <include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
  
    <mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
      <mal:name>Shantha kumar,</mal:name>
      <mal:email>shkumar@redhat.com</mal:email>
      <mal:years>2013</mal:years>
    </mal:credit>
  </info>

<title>மறுபிரதியில் இருந்து மீட்டெடு</title>

  <p>உங்கள் கோப்புகளில் ஏதேனும் சிலவற்றை இழந்துவிட்டால் அல்லது நீங்கள் அழித்துவிட்டால், ஆனால் அவற்றின் மறுபிரதியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் எனில், மறுபிரதியிலிருந்து அவற்றை நீங்கள் மீட்டெடுக்க முடியும்:</p>

<list>
 <item><p>தனியான வன்வட்டு, USB இயக்கி அல்லது பிணையத்தில் உள்ள வேறொரு கணினி போன்ற சாதனங்களில் உள்ள மறுபிரதியிலிருந்து உங்கள் மறுபிரதியை மீட்டெடுக்க வேண்டுமானால் அவற்றை நீங்கள் மீண்டும் உங்கள் கணினிக்கு <link xref="files-copy">நகலெடுப்பதன்</link> மூலம் மீட்டெடுக்கலாம்.</p></item>

 <item><p>நீங்கள் <app>Déjà Dup</app> போன்ற மறுபிரதி பயன்பாட்டைக் கொண்டு மறுபிரதியெடுத்திருந்தால், உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க அதே பயன்பாட்டைப் பயன்படுத்துவதே சிறந்தது. உங்கள் மறுபிரதி பயன்பாட்டின் உதவியைப் பார்க்கவும்: அதில் உங்கள் கோப்புகளை எப்படி மீட்டமைப்பது என்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் இருக்கும்.</p></item>
</list>

</page>