Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="task" id="backup-how" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="backup-why"/>
<revision pkgversion="3.4.0" date="2012-02-19" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="review"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany.antopolski@gmail.com</email>
</credit>
<credit>
<name>GNOME ஆவணமாக்கத் திட்டப்பணி</name>
<email>gnome-doc-list@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>Déjà Dup ஐ (அல்லது மற்ற மறுபிரதி பயன்பாடுகளை) பயன்படுத்தி உங்களுக்கு முக்கியமான கோப்புகளையும் அமைவுகளையும் இழக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
மறுபிரதியெடுக்கும் பயன்பாடுகளே உங்கள் கோப்புகளையும் அமைவுகளையும் மறுபிரதியெடுக்கும் பொறுப்பை கவனித்துக்கொள்ள விட்டுவிடுவதே மறுபிரதியெடுக்க எளிமையான வழி. <app>Déjà Dup</app> போன்ற பல மறுபிரதியெடுக்கும் பயன்பாடுகள் கிடைக்கின்றன.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் மறுபிரதி பயன்பாட்டுக்கான உதவி தகவலில் மறுபிரதிக்கான அமைவுகள், முன்னுரிமைகள் மற்றும் தரவை மீட்டெடுத்தல் குறித்த உதவிகரமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
தனியான வன்வட்டு, பிணையத்தில் உள்ள வேறொரு கணினி அல்லது ஒரு USB இயக்கி போன்ற பாதுகாப்பான இடத்திற்கு <link xref="files-copy">உங்கள் கோப்புகளை நகலெடுத்துக்கொள்வது</link> மற்றொரு வழியாகும். வழக்கமாக உங்கள் <link xref="backup-thinkabout">தனிப்பட்ட கோப்புகள்</link> மற்றும் அமைவுகள் உங்கள் இல்லக் கோப்புறையில் தான் இருக்கும், அங்கிருந்து அவற்றை நகலெடுத்துக்கொள்ளலாம்.
நீங்கள் எவ்வளவு தரவை மறுபிரதியெடுக்க முடியும் என்பது சேமிப்பு சாதனத்தின் கொள்ளளவைப் பொறுத்தது. உங்கள் மறுபிரதி சாதனத்தில் இடம் இருந்தால் உங்கள் பின்வருபவை தவிர்த்து இல்லக் கோப்புறை முழுவதையும்  நகலெடுத்துக்கொள்வது நல்லது:
<list>
<item>
CD, DVD அல்லது மற்ற பொருத்தியெடுக்கக்கூடிய ஊடகங்களில் ஏற்கனவே மறுபிரதியெடுத்துவிட்ட கோப்புகள்.
</item>
<item>
Files that you can recreate easily. For example, if you are a
programmer, you do not have to back up the files that get produced when you
compile your programs. Instead, just make sure that you back up the original
source files.
</item>
<item>
குப்பை கோப்புறையில் உள்ள கோப்புகள். உங்கள் குப்பை கோப்புறை <file>~/.local/share/Trash</file> இல் இருக்கும்.
</item>
</list>
</page>