Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="task a11y" id="a11y-bouncekeys" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="a11y#mobility" group="keyboard"/>
<link type="guide" xref="keyboard" group="a11y"/>
<revision pkgversion="3.8.0" date="2013-03-13" status="candidate"/>
<revision pkgversion="3.9.92" date="2013-09-18" status="candidate"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-20" status="final"/>
<revision pkgversion="3.18" date="2015-09-28" status="final"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="author">
<name>ஃபில் புல்</name>
<email>philbull@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<desc>Ignore quickly-repeated key presses of the same key.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
விரைவாக மீண்டும் மீண்டும் அழுத்தப்படும் விசைகளைப் புறக்கணிக்க பவுன்ஸ் விசைகளை இயக்கவும். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு கை நடுக்கம் இருக்கிறது எனில், அந்த சமயத்தில் நீங்கள் ஒரு முறை அழுத்த விரும்பும் விசையை பல முறை அழுத்திவிடக்கூடும், இது போன்ற சமயத்தில் பவுன்ஸ் விசையை இயக்கவும்.
<steps>
<item>
Open the <gui xref="shell-introduction#activities">Activities</gui> overview and
start typing <gui>Universal Access</gui>.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
<gui>அனைவருக்குமான அணுகல்</gui> ஐத் திறந்து <gui>தட்டச்சு</gui> கீற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
</item>
<item>
Switch <gui>Bounce Keys</gui> to <gui>ON</gui>.
</item>
</steps>
<note style="tip">
மேல் பட்டியில் உள்ள <link xref="a11y-icon">அணுகல் வசதி சின்னத்தைச்</link> சொடுக்கி <gui>பவுன்ஸ் விசைகள்</gui> ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பவுன்ஸ் விசைகளை விரைவாக இயக்கலாம், அணைக்கலாம்.  <gui>அனைவருக்குமான அணுகல்</gui> பலகத்திலுள்ள ஒன்று அல்லது அதிக அமைவுகள் செயலில் இருக்கையில் அணுகல் வசதி சின்னம் காண்பிக்கப்படும்.
</note>
நீங்கள் ஒரு விசையை முதலில் அழுத்திய பிறகு மற்றொரு விசையை அழுத்துவதைப் பதிவு செய்ய பவுன்ஸ் விசைகள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை மாற்ற <gui>ஏற்றலில் தாமதம்</gui> அளவமைப்பானைப் பயன்படுத்தவும். ஒரு விசையை அழுத்தியவுடன் மிக விரைவில் மற்றொரு விசை அழுத்தப்பட்டது என்பதற்காக கணினி ஒரு விசையைப் புறக்கணிக்கும் ஒவ்வொரு முறையும் கணினி ஒலியெழுப்ப வேண்டும் என நீங்கள் விரும்பினால், <gui>விசை நிராகரிக்கப்படும் போது பீப் ஒலியெழுப்பு</gui> ஐத் தேர்ந்தெடுக்கவும்.
</page>