Blob Blame History Raw
<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" xmlns:if="http://projectmallard.org/if/1.0/" xmlns:ui="http://projectmallard.org/experimental/ui/" xmlns:its="http://www.w3.org/2005/11/its" type="topic" style="ui" id="gs-switch-tasks" version="1.0 if/1.0" xml:lang="ta">
<info>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="gs-legal.xml"/>
<credit type="author">
<name>ஜேக்கப் ஸ்டெயினர்</name>
</credit>
<credit type="author">
<name>பெட்ர் கோவர்</name>
</credit>
<link type="guide" xref="getting-started" group="videos"/>
<link type="seealso" xref="shell-windows-switching"/>
<link type="next" xref="gs-use-windows-workspaces"/>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Dr. T. Vasudevan</mal:name>
<mal:email>agnihot3@gmail.com</mal:email>
</mal:credit>
</info>
<ui:overlay width="812" height="452">
<media type="video" its:translate="no" src="figures/gnome-task-switching.webm" width="700" height="394">
<ui:thumb type="image" mime="image/svg" src="gs-thumb-task-switching.svg"/>
<tt:tt xmlns:tt="http://www.w3.org/ns/ttml" its:translate="yes">
<tt:body>
<tt:div begin="1s" end="5s">
<tt:p>பணிகளுக்கிடையே மாறுதல்</tt:p>
</tt:div>
<tt:div begin="5s" end="8s">
<tt:p if:test="!platform:gnome-classic">உங்கள் சொடுக்கி சுட்டியை திரையின் மேல் இடது புறம் உள்ள <gui>செயல்பாடுகள்</gui> மூலைக்குக் கொண்டு செல்லவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="9s" end="12s">
<tt:p>ஒரு பணிக்குச் செல்ல அதற்குரிய சாளரத்தைச் சொடுக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="12s" end="14s">
<tt:p>To maximize a window along the left side of the screen, grab
the window’s titlebar and drag it to the left.</tt:p>
</tt:div>
<tt:div begin="14s" end="16s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="16s" end="18">
<tt:p>To maximize a window along the right side, grab the window’s
titlebar and drag it to the right.</tt:p>
</tt:div>
<tt:div begin="18s" end="20s">
<tt:p>திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="23s" end="27s">
<tt:p><gui>சாளர மாற்றியைக்</gui> காண்பிக்க <keyseq> <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key><key> Tab</key></keyseq> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="27s" end="29s">
<tt:p>தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் அடுத்த சாளரத்தைத் தேர்ந்தெடுக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super </key> ஐ விடுவிக்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="29s" end="32s">
<tt:p>திறந்துள்ள சாளரங்களை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்க்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> ஐ விடுவிக்காமல் அழுத்திப் பிடித்திருந்து <key>Tab</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="35s" end="37s">
<tt:p>மாறாக, <gui>செயல்பாடுக் மேலோட்டம்</gui> என்பதைத் திறக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்துவதன் மூலம் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="37s" end="40s">
<tt:p>நீங்கள் மாற விரும்பும் பட்டியலின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும்.</tt:p>
</tt:div>
<tt:div begin="40s" end="43s">
<tt:p>முதல் முடிவாக பயன்பாடு காண்பிக்கப்படும் போது, அதற்குச் செல்ல <key> Enter</key> ஐ அழுத்தவும்.</tt:p>
</tt:div>
</tt:body>
</tt:tt>
</media>
</ui:overlay>
<if:choose>
<if:when test="!platform:gnome-classic">
<steps>
<item>
<gui>செயல்பாடுகள் மேலோட்டத்தைக்</gui> காண்பிக்க, உங்கள் சொடுக்கி சுட்டியை திரையின் மேல் இடப்புறம் உள்ள <gui>செயல்பாடுகள்</gui> மூலைக்குக் கொண்டு செல்லவும், அங்கு நீங்கள் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பணிகள் சிறு சாளரங்களாக காண்பிக்கப்படுவதைக் காணலாம்.
</item>
<item>
ஒரு பணிக்குச் செல்ல அதற்குரிய சாளரத்தைச் சொடுக்கவும்.
</item>
</steps>
</if:when>
<if:when test="platform:gnome-classic">
<steps>
<item>
திரையின் அடிப்பகுதியில் உள்ள <gui>சாளரப் பட்டியலைப்</gui> பயன்படுத்தி நீங்கள் பணிகளுக்கு இடையே மாறலாம். திறந்துள்ள பணிகள் <gui>சாளரப் பட்டியலில்</gui> பொத்தான்களாகக் காண்பிக்கப்படும்.
</item>
<item>
ஒரு பணிக்கு மாற <gui>சாளரப் பட்டியலில்</gui> உள்ள ஒரு பொத்தானைச் சொடுக்கவும்.
</item>
</steps>
</if:when>
</if:choose>
<steps>
<item>
To maximize a window along a side of the screen, grab the window’s
titlebar and drag it to the left or right side of the screen.
</item>
<item>
திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை திரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கமாக பெரிதாக்க, சாளரத்தை விடுவிக்கவும்.
</item>
<item>
இரண்டு சாளரங்களை பக்கத்திற்கொன்றாக பெரிதாக்க, இரண்டாவது சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து திரையின் எதிர்ப்பக்கத்திற்கு இழுத்துச் செல்லவும்.
</item>
<item>
திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை திரையின் எதிர்ப்புறமாக பெரிதாக்க, சாளரத்தை விடுவிக்கவும்.
</item>
</steps>
<steps>
<item>
<gui>சாளர மாற்றியைக்</gui> காண்பிக்க <keyseq><key href="help:gnome-help/keyboard-key-super">Super </key><key>Tab</key></keyseq> ஐ அழுத்தவும், அது தற்போது திறந்துள்ள சாளரங்களைப் பட்டியலிடும்.
</item>
<item>
<gui>சாளர மாற்றியில்</gui> தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் அடுத்த சாளரத்தைத் தேர்ந்தெடுக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> ஐ விடுவிக்கவும்.
</item>
<item>
திறந்துள்ள சாளரங்களை ஒவ்வொன்றாக மாற்றிப் பார்க்க, <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> ஐ விடுவிக்காமல் அழுத்திப் பிடித்திருந்து <key>Tab</key> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
<steps>
<item>
மாறாக, <gui>செயல்பாடுக் மேலோட்டம்</gui> என்பதைத் திறக்க <key href="help:gnome-help/keyboard-key-super">Super</key> விசையை அழுத்துவதன் மூலம் விசைப்பலகையைப் பயன்படுத்தவும்.
</item>
<item>
நீங்கள் மாற விரும்பும் பயன்பாட்டின் பெயரைத் தட்டச்சு செய்யத் தொடங்கவும். நீங்கள் தட்டச்சு செய்யும் போதே, நீங்கள் தட்டச்சு செய்த உரைக்குப் பொருந்தும் பயன்பாடுகள் காண்பிக்கப்படும்.
</item>
<item>
நீங்கள் மாற விரும்பும் பயன்பாடு முதல் முடிவாகக் காண்பிக்கப்படும் போது, அதற்குச் செல்ல <key>Enter</key> ஐ அழுத்தவும்.
</item>
</steps>
</page>