ஜேக்கப் ஸ்டெயினர் பெட்ர் கோவர் தேதி, நேரம், நேரமண்டலம் ஆகியவற்றை மாற்றவும் தேதி, நேரம், நேர மண்டலம் ஆகியவற்றை மாற்றுவதற்கான பயிற்சி Dr. T. Vasudevan agnihot3@gmail.com 2012Shantha kumar <shantha.thamizh@gmail.com> 2013 தேதி, நேரம், நேரமண்டலம் ஆகியவற்றை மாற்றவும்

Click the system menu on the right side of the top bar.

Click the settings button at the bottom left of the menu.

Select the Date & Time panel.

தானியங்கு நேர மண்டலம் உருப்படி அணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திவிட்டு, கீழே உள்ள நேர மண்டலம் உருப்படியை சொடுக்கவும்.

Click on your location on the world map. This selects your current city, which you can also search for in the search box above the map.

Close the world map window to go back to the Date & Time.

தானியங்கு தேதி & நேரம் உருப்படி அணைக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திவிட்டு, தேதி & நேரம் சாளரத்தைத் திறக்க கீழே உள்ள தேதி & நேரம் உருப்படியை சொடுக்கவும். அங்கு நீங்கள் + அல்லது - பொத்தான்களைச் சொடுக்கி தேதி மற்றும் நேர அமைவுகளை சரி செய்யலாம்.

Close the window to go back to the Date & Time, and then close the panel.