ஜேக்கப் ஸ்டெயினர் பெட்ர் கோவர் சாளரங்கள் மற்றும் பணிவெளிகளைப் பயன்படுத்து சாளரங்களையும் பணிவெளிகளையும் பயன்படுத்துவது பற்றிய பயிற்சி Dr. T. Vasudevan agnihot3@gmail.com 2012Shantha kumar <shantha.thamizh@gmail.com> 2013 சாளரங்கள் மற்றும் பணிவெளிகளைப் பயன்படுத்து சாளரங்கள் மற்றும் பணிவெளிகள் To maximize a window, grab the window’s titlebar and drag it to the top of the screen. திரை தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும். To unmaximize a window, grab the window’s titlebar and drag it away from the edges of the screen. சாளரத்தை விலக்கி இழுத்துச் சென்று அதை அளவு மீட்டமைக்க, நீங்கள் மேல் பட்டியையும் சொடுக்கலாம். To maximize a window along the left side of the screen, grab the window’s titlebar and drag it to the left. திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும். To maximize a window along the right side of the screen, grab the window’s titlebar and drag it to the right. திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை விடுவிக்கவும். ஒரு சாளரத்தை விசைப்பலகையைப் பயன்படுத்தி பெரிதாக்க Super விசையைப் பிடித்தபடி ஐ அழுத்தவும். ஒரு சாளரத்தை அதன் பெரிதாக்கப்படாத அளவுக்கு மீட்டமைக்க, Super விசையை பிடித்தவாறு ஐ அழுத்தவும். திரையின் வலப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, Super விசையைப் பிடித்தவாறு ஐ அழுத்தவும். திரையின் இடப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, Super விசையைப் பிடித்தவாறு ஐ அழுத்தவும். தற்போதைய பணிவெளிக்குக் கீழே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, SuperPage Down ஐ அழுத்தவும். தற்போதைய பணிவெளிக்கு மேலே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, SuperPage Up ஐ அழுத்தவும்.
சாளரங்களை பெரிதாக்குதல் மற்றும் அளவு மீட்டமைத்தல்

To maximize a window so that it takes up all of the space on your desktop, grab the window’s titlebar and drag it to the top of the screen.

திரை தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தைப் பெரிதாக்க சாளரத்தை விடுவிக்கவும்.

To restore a window to its unmaximized size, grab the window’s titlebar and drag it away from the edges of the screen.

சாளரங்களை கட்ட அமைப்பில் வை

To maximize a window along a side of the screen, grab the window’s titlebar and drag it to the left or right side of the screen.

திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை திரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கமாக பெரிதாக்க, சாளரத்தை விடுவிக்கவும்.

இரண்டு சாளரங்களை பக்கத்திற்கொன்றாக பெரிதாக்க, இரண்டாவது சாளரத்தின் தலைப்புப் பட்டியைப் பிடித்து திரையின் எதிர்ப்பக்கத்திற்கு இழுத்துச் செல்லவும்.

திரையில் பாதி தனிப்படுத்தப்பட்டிருக்கும் போது, சாளரத்தை திரையின் எதிர்ப்புறமாக பெரிதாக்க, சாளரத்தை விடுவிக்கவும்.

விசைப்பலகையைப் பயன்படுத்தி சாளரங்களை பெரிதாக்குதல் மற்றும் அளவு மீட்டமைத்தல்

ஒரு சாளரத்தை விசைப்பலகையைப் பயன்படுத்தி பெரிதாக்க Super விசையைப் பிடித்தபடி ஐ அழுத்தவும்.

ஒரு சாளரத்தை விசைப்பலகையைப் பயன்படுத்தி அளவுமீட்டமைக்க Super விசையைப் பிடித்தபடி ஐ அழுத்தவும்.

விசைப்பலகையைப் பயன்படுத்தி சாளரங்களை கட்ட அமைப்பில் வை

திரையின் வலப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, Super விசையைப் பிடித்தவாறு ஐ அழுத்தவும்.

திரையின் இடப்புறம் பக்கவாட்டில் ஒரு சாளரத்தைப் பெரிதாக்க, Super விசையைப் பிடித்தவாறு ஐ அழுத்தவும்.

விசைப்பலகையைப் பயன்படுத்தி பணிவெளிகளுக்கிடையே மாறவும்

தற்போதைய பணிவெளிக்குக் கீழே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, SuperPage Down ஐ அழுத்தவும்.

தற்போதைய பணிவெளிக்கு மேலே உள்ள ஒரு பணிவெளிக்கு நகர, SuperPage Up ஐ அழுத்தவும்.