ஜேக்கப் ஸ்டெயினர் பெட்ர் கோவர் சுவர்ச்சித்திரத்தை மாற்றவும் சுவர்சித்திரத்தை மாற்றுவதற்கான பயிற்சி Dr. T. Vasudevan agnihot3@gmail.com 2012Shantha kumar <shantha.thamizh@gmail.com> 2013 சுவர்ச்சித்திரத்தை மாற்றவும் சுவர்ச்சித்திரங்களை மாற்றுதல் மேல்பட்டியின் வலப்புறம் உள்ள கணினி மெனுவைச் சொடுக்கி, அமைவுகள் பொத்தானை அழுத்தவும். பின்புலம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தற்போதைய பின்புலப் படத்தைச் சொடுக்கவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் பின்புலப் படத்தைச் சொடுக்கவும். தேர்ந்தெடு பொத்தானைச் சொடுக்கவும். பின்புலம் சாளரத்தை மூடு.
சுவர்ச்சித்திரத்தை மாற்றவும்

Click the system menu on the right side of the top bar.

Click the settings button at the bottom left of the menu.

Click the Background panel.

பின்புலம் சாளரத்தின் இடது புறம் உள்ள தற்போதைய பின்புலப் படத்தைச் சொடுக்கவும்.

நீங்கள் பயன்படுத்த விரும்பும் பின்புலப் படத்தைச் சொடுக்கவும்.

தேர்ந்தெடு பொத்தானைச் சொடுக்கவும்.

பின்புலம் சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கி, சாளரத்தை மூடவும்.